பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் 281 281 தானுமப் பாகான கேசவன்....... .. யோதையும் பதாகின் இடந்தங்கு சிங்கணன் . . சோழிய வரையனென் றேழ்பரி யானை மிக்குறு மந்தர பூச........ புறக்கிகல் புலிசூட்டுக் கல்லில் செயத்தம்பம் நாட்டித்தெ ...... தன் முதல்........ சாமந்தரைச் சக்கரக்கோட்டத்து த...... ............ சனைக் கலிங்க மிடையப் படைக்கட லேவி வடதிசை சக்கரக் கோட்டத்து மிக்குடன் றெழுந்த சளுக்கியன் றானையைக் கனலெரி நூறிச் சோனய்ய நகர்சிலைச் சோமயன் எறியமன் வாமவேல் ஆதித்த பன் மன் றாமிவர் குறைத்தலைக் குழாத்தொடுங் குனிப்ப தறைப்ப....... ஆதச்சப............ மலியும் சாகயன்னும் வச்சிரப் பைம்பூண்ம...... நுமனும் வைதும்பனுந் தேவ நாதனுந் தேவிகொ ............ண்ண கடமெட்டும் பகுதியு மொட்டகத் தொகுதியும் பரிகலப் பரிசந்திப் பகுதியும் வரிசையில் கொள்ளையில் கூ..........பத்துள்ள ழிந் தோடு....... நாதன் தேவி காவியில் வாளி மண்ணடுங்க...ண் காளியப்பையுந் தம்பியும் விச்சத...... முதல் தும்பயவதி குழுவுந் தோகைய ரீட்டமு மாக்களத் தகப்படப் பிடித்து தி......... குற்ற ...... லமையன் மக்களை ஒதுக்கி எல்லை கடந்து நிலையிட்டுக் களகாப்பிலி யிருதற் கிடந்த வடதிசை இமயத் தொடுங் கிடந்த சேது வரம் பாகச் 1. வீரராசேந்திர சோழனுடைய இம் மெய்க்கீர்த்தியின் கடைப்பகுதி சில இடங்களில் சிதைந்துபோய்விட்டது. செங்கற் பட்டு ஜில்லா திருமுக்கூடலிலுள்ள ஒரே கல்வெட்டில் தான் இந்தப் பெரிய மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. (Ep. Ind , Vol. XXI, No. 38) இது வேறு கல்வெட்டுக்களில் காணப்படாமையின் ஒப்பு நோக்கிப் பதிப்பிக்க முடிய வில்லை.