பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டினர். குதிரைக் குட்டி காலுகால் பாய்ச் சலில் ஒட ஆரம்பித்துவிட்டது. ஜவாஹருக்கு ஒரே உற்சாகம். உம், அப்படித்தான். ஒடு, ஒடு" எ ன் று விரட்டினர். குதிரைக் குட்டிக்கு ஒரே குதுகலம். கண்மண் தெரியா மல் தாவித்தாவி ஓடியது. தாவித் தாவி ஓடும் போது ஜவாஹர் தவறிக் கீழே விழுந்து விட் டார். அவர் விழுந்ததைக்கூடக் குதிரை கவனிக்கவில்லை. வீடு போய்த்தான் அது கின்றது. அப்போது .ெ ட ன் னி ஸ் விளையாடிக் கொண்டிருந்தார் நேருவின் தந்தை. அவர் குதிரை மட்டும் தனியாக வந்ததைக் கண்ட தும், ஜவாஹர் எங்கே? அவனுக்கு என்ன ஆயிற்ருே' என்று திகில் அடைந்தார். உடனே ஜவாஹருடைய தாய்க்குத் தகவல் எட்டியது. எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள்; ஜவாஹரைத் தேடிக்கொண்டு போனர்கள். அது ஒரு பெரிய ஊர்வலம் போல வே இருந்தது. இச் சமயத்தில் குதிரையிலிருந்து விழுக்த ஜவாஹர் மெதுவாக எழுந்தார். ஆடையில் ஒட்டியிருந்த ம ண் ண த் தட்டிவிட்டார். பிறகு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். வழியிலே அவரைப் பார்த்துவிட்டனர், அ வருடைய பெற்ருேரும், மற்றவர்களும். பெரிய வீரனை வரவேற்பதற்கு வருவது 101