பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக் கொண்டான். குடுகுடு' என்று அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஒடினன். எல்லோருக்கும் விகியோகம் செய்துவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்பினன். அப் போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனைப் பார்த்து அம்மாவும் மிக மிக மகிழ்ச்சி அடைங்தாள். இந்த மாதிரி நிகழ்ச்சி அந்த வீட்டிலே அடிக்கடி கடக்கும், விசேஷமாக எங்தத் தின் பண்டம் செய்தாலும், அதை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்தனுப்புவாள் அங்த அம்மா, தின்பண்டங்களை விநியோ கித்து வருவான் அந்தச் சிறுவன். அந்த அம்மாவுக்குத் தெய்வபக்தி அதி கம். இரவு நேரங்களில் பக்தர்களின் கதை களே அவள் மகனுக்குக் கூறுவாள். சில சமயங்களில் அவளுக்கும் கதை கேட்கவேண் டும் என்ற ஆசை தோன்றும். அப்போது மகனிடம் சொல்லுவாள். உடனே, அவன் புத்தகத்தை எடுத்து வருவான்; அம்மா பக்கத் திலே உட்கார்ந்து, அதிலுள்ள கதைகளைப் படித்துச் சொல்லுவான். ஒருநாள், விங்யா, பக்த விஜயம் புத்த கத்தை எடுத்துவந்து படி, கேட்கவேண்டும் போலிருக்கிறது" எ ன் ரு ள். ப. க் த விஜ யத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று விங்யாவுக்கு ஒரு சங் .ே த கம் தோன்றியது. ஏனம்மா, பெரிய பெரிய 104