பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகான்களைப் பற்றியெல்லாம் இதில் படிக் கிருேமே, இந்த மாதிரி மகான்கள் இப்போது இல்லையா?" என்று கேட்டான். 'இப்போதும் இருக்கலாம். ஆல்ை, கம் கண்களுக்குத்தான் தெரியவில்லை. மகான்கள் இல்லாதபோனல், இந்த உலகம் இயங்காது” என்று பதில் சொன்னுள் அம்மா. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் சென் றன. அந்தச் சிறுவன் வாலிபகை வளர்க் தான். இருபத்து ஓராவது வயதில் ஒரு பெரிய மகாத்மாவைக் கண்டான். உடனே *ஆ! அன்று ஒருநாள் அம்மா சொன்னுளே, அது உண்மைதான். இதோ ஒரு மகான் என் எதிரிலே இருக்கிருரே! நான் மகாஜனக் கண்டுவிட்டேன்! இந்த மகானுல்தான் கம் காடு இயங்குகிறது" என்று பூரிப்படைக் தான். அன்று அ வ ன் க ண் ட மகான் மகாத்மா காந்தியேதான்! ஆனல், அந்த வாலி பனும் ஒரு காலத்தில் மகானுக விளங்கப் போகிருன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது, ஆல்ை, இப்போது கம் எல்லோ ருக்குமே தெரியும்! விக்யா என்ற பெயரில் எந்த மகானும் இருந்ததாகத் தெரிய வில்லையே' என்று தானே கேட்கிறீர்கள்? விங்யா என்பது அவ ருடைய அம்மா வைத்த செல்லப் பெயர். விநாயக்' என்பதுதான் அவருக்கு இட்ட 105