பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகத் திருப்பி கிறுத்தின்ை. மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். அது சும்மா கின்றது, சட்டென்று தாவி அதன் முதுகில் அமர்க் தான். கடிவாளத்தை வெட்டி இழுத்தான். குதிரை வெகு வேகமாகப் பாய்ந்து ஓடியது. சிறிது கேரம் ஆனது. குதிரை திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது அப் போது அதன் முதுகு காலியாக இருக்கவில்லை; புன்சிரிப்புடன் அரசகுமாரன் குதிரை மேல் உட்கார்ந்திருந்தான் குதிரை அவனுக்குப் பணிந்துவிட்டது என்பதை அரசரும் மற்ற வர்களும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அரசரின் அருகிலே வந்ததும், குதிரையி லிருந்து அவன் இறங்கினன். அவனை அரசர் தட்டிக் கொடுத்தார். 'மகனே, இந்த முரட்டுக் குதிரையை எப்படி அடக்கினுய்? இது என்ன மாயமா? மந்திரமா?” என்று கேட்டார். "தந்தையே, இதில் மாயமும் இல்லை; மங் திரமும் இல்லை. குதிரை ஏன் மிரளுகிறது என்று உற்றுக் கவனித்தேன். அது தன் கிழலைப் பார்த்தே பயப்படுகிறது என்பதை அறிந்தேன். அதனுல்தான், அதை சூரியன் இருக்கும் திசையிலே திருப்பி நிறுத்தினேன். |கிழல் பின்புறமாக விழுங்ததால், அது கிழலைப் பார்க்கவும் இல்லை; பயப்படவும் இல்லை. அமைதியாக கின்றது. அப்போது, நான் அதன் முதுகிலே ஏறி உட்கார்ந்துகொண் டேன்; அன்பாக அதனுடன் பேசினேன்; 9