பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்த்தார், அவருடைய பள்ளித் தலைமை ஆசிரியர் பெனி பாபு. அன்று இரவு பத்து மணி. அந்த வீட் டிலே ஒரே பரபரப்பாக இருந்தது. எங்கே போயிருப்பான் சுபாஷ்: இன் னும் வரவில்லையே!” "எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டோம். அகப்படவில்லையே!”

பகல் சாப்பாட்டுக்குப் பிறகு, இராம

கிருஷ்ண பரமஹம்சர் எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தானே! எப்பொழுது போனன், எப்படிப் போ னன், எங்கே போனன், ஏன் போனன்? ஒன்றுமே புரிய வில்லையே!”

ஐ யோ, எ ன் ம கனே! நீ எ ங் கு போனயோ!"

மணி பதினென்று, பன்னிரண்டு, ஒன்று, இரண்டு, என்று ஓடிக்கொண்டே யிருந்தது. அப்பாவும் வேலையாட்களும் அன்று இரவு முழுவதும் தேடினர்கள். சுபாஷ் அகப்பட வில்லை. மறுநாளும் தேடினர்கள். மூன்ரு வது நாளும் தே டி ைர் க ள். இப்படிப் பல காட்கள் தேடிப் பார்த்தும் பயனில்லை. ஆனல், அதே சமயம் சிறுவரான சுபாஷ் இமயமலையை நோக்கி கடந்து கொண்டிருந் தார்; இரவு பகல் பாராமல் நடந்தார். 108