பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை 'நான் ஹே! கான் ஹே' இப்படித்தான் அந்தச் சிறுவனே எல் லோரும் அழைப்பார்கள்; கான் ஹே' என் ருல் சின்னப் பையன்’ என்று பொருள். மிக வும் குள்ளமாக அவன் இருந்ததால்தான் அப் படி அழைத்தார்கள். அந்தச் சின்னப் பையன் மிகவும் ஏழைப் பையனுகவும் இருந்தான். அவன் பிறந்த 18வது மா த த் தி லே யே அவன் அப்பா இறந்து விட்டார். அவனுடைய தாத்தா, அவனை நன்ருகப் படிக்க வைத்து முன்னுக் குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அரிச்சங் திரா பள்ளியில் அவனைச் சேர்த்தார். 111