உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனுக்கு அப்போது வயது ஆறு இருக்கும். ஒருநாள் பள்ளித் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டு. முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே வீடு திரும்பினர்கள். வழியிலே ஒரு தோப்பு இருந்தது. அதற்குள் எல்லோரும் சென் ருர்கள். தோப்பிலே ஏராளமான செடிகளும், மரங் களும் இருந்தன. செடிகள் நிறையப் பூக்கள் இருந்தன. மரங்கள் கிறையப் ப ழ ங் க ள் இருந்தன. அந்தச் சிறுவனுக்குப் பூக்கள் என்ருல் பிரியம் அதிகம். அதனுல், அவன் ஓரிடத்திலே கின்றன். வண்ண வண்ணப் பூக்களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப்பட் டுக் கொண்டிருந்தான். ஆனல், மற்ற சிறு வர்களோ பூக்களைப் பார்த்துக்கொண்டு. கிற்கவில்லை. சரசர' என்று மரங்களின் மேல் ஏறினர்கள்; பழங்களைப் பறித்தார்கள்; கடித்துத் தின்ருர்கள்; ஆனந்தக் கூச்சல் போட்டார்கள். தோட்டக்காரர் இதை அ றி ங் த ர். உடனே கோபமாகக் கத்திக்கொண்டே ஓடி வந்தார். அவர் வருவதற்குள் எல்லோரும் தரையிலே த வி க் குதித்தார்கள்; தலை தெறிக்க ஓடினர்கள். தோட்டக்காரர் அவர் களைத் துரத்திச் சென்ருர். ஆலுைம், பல னில்லை. பழம் பறித்தவர்களில் ஒருவர்கூட அவரிடம் சிக்கவில்லை. எல்லோரும் தப்பிவிட் 112