பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டையில் கொடி கதவு தட்டும் சத்தம் கேட்டது. கிருஷ்ண சிம்மன் எழுந்து சென்று கதவைத் திறந்தார். எதிரே கின்று கொண்டிருந்தார்கள் போலீஸ் காரர்கள். உம்மைக் கைது செய்ய வங்திருக் கிருேம். ஆங்கில ஆட்சிக்கு விரோதமாக நீர் புரட்சி செய்து வருகிறீர். உம்மை வெளியில் விட்டுவைப்பது ஆபத்து!" என்ருர் போலீஸ் அதிகாரி. கிருஷ்ண சிம்மன் முகத்தில் புன்னகை அரும்பியது. உம், இதோ என் கைகள். விலங்கை மாட்டுங்கள்” என்று கூறிக் கைகள் இரண்டையும் அவர்கள் முன்பு கீட் டினர். உடனே அவரது கைகளில் விலங்கு மாட்டினர்கள். போலீஸ் வண்டியில் அவரை 115