உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றினர்கள். சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ருர்கள். - அப்போது அவருடைய மனைவி கருவுற். றி ரு ந் தாள். இ ன் னு ம் சில நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆலுைம், அந்த அம்மாள் கண் கலங்கவில்லை. ஆண்டவனே, எங்களுக்கு உன் அருளால் ஆண் குழந்தை பிறக்க வேண்டும். அங்தக் குழந்தை தங்தை யைப் போலவே தேசபக்தனுகவும் தியாக சீலனுகவும் விளங்கவேண்டும்" என்று நாள் தோறும் வேண்டினுள். - அம்மாவின் வேண்டுதல் பலித்தது. ஒரு மகன் பிறந்தான். அவன் கன்கு வளர்ந்தான்; பள்ளியில் சேர்ந்தான்; கருத்துடன் படித் தான். காட்டு வரலாறு படிப்பதிலே அவ னுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. விடுதலை பெற்ற நாடுகளின் வரலாறுகளே எல்லாம் அவன் அடிக்கடி படிப்பான். அவற்றைப் படிக்கப் படிக்க அவனுக்குத் தேசபக்தி அதிகமாகியது. தந்தையைப் போலவே தேச விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற ஆர். வம் பொங்கியது. அச்சிறுவனுக்கு வயது 12 இருக்கும். ஒருநாள் கையில் தேசியக் கொடியுடன் அவன் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, சிறிது துரத்தில் கோட்டைமேல் ஆங்கிலக் கொடி பறப்பதை அவன் பார்த் 116