பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். உடனே சட் டென்று அங்த இடத் திலே கின்றன். 'ஏ, ஆ ங் கி ல க் கொ டி யே! இது எங்கள் நாடு. இந்தக் கோட்டை எங்கள் கோட்டை. எங்கள் கோட்டையில் எங்கள் காட்டுக் கொடிதான் பறக்கவேண்டும். அக் கிய காட்டுக் கொடியாகிய நீ பறப்பதை காங்கள் இனிமேலும் பார்த்துக் கொண் டிருக்க மாட்டோம். விரைவிலே நீ கீழே இறக் கப்படுவாய். இதோ என் தாய் காட்டுக் கொடி. இது அங்கு தலை நிமிர்ந்து பறக்கும்’ என்று ஆவேசத்துடன் கூறினன். அச்சிறுவன் அப்போது கூறி ய து 1947-ஆம் ஆண்டு பலித்துவிட்டது. ஆனல் அந்தக் காட்சியைக் காண அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதற்குப் பதினறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 24 வய திலே அவன் துக்கிலிடப்பட்டான்! கார ணம்......? சபாஞ்சால சிங்கம் என்று போற்றப்பட்ட லாலா லஜபதிராய் தலைமையில் ஆங்கிலேய ருக்கு எதிராக ஒர் ஊர்வலம் லாகூரில் நடக் தது. போலீஸார் அந்த ஊர்வலத்தைத் தாக் கினர். லஜபதிராய் மார்பிலே பலமாக அடி விழுந்தது. அடிபட்ட பதினெட்டாம் நாள் அவர் உயிர் துறந்தார். இதை அறிந்த மக்கள் கொதித்து எழுந்தனர். லஜபதிராயை 117