அடித்த ஸாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி சில காட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடந்து சில நாட்களில் மத்திய சட்ட சபையில் வெடி குண்டு வீசப்பட்டது. இவற்றிற் கெல்லாம் யார் காரணம்? பகத் சிங், இராஜகுரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களும் முக்கியமானவர்கள் என்று கூறி, அவர்களைக் கைதுசெய்து ஆங் கில அரசினர் விசாரணை நடத்தினர். அம் மூவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்தனர். தேச மக்கள் அனைவரும் அந்த வீர இ2ள ஞர்களின் தேச பக்தியைக் கண்டு வியங் தனர். மகாத்மா காந்தியும், அவர்களது வன் முறையை ஆதரிக்காத போனலும், அவர் களது தேசபக்தியைப் பாராட்டினர். அவர் க9ள விடுவிக்க வைஸ்ராயுடன் பேச்சு கடத் தினர்; பயனில்லை. தேச விடுதலைக்காகப் பாடுபட்டோம். மகிழ்ச்சியோடு உயிர் கொடுக்கிருேம். மீண் டும் இதே பாரத பூமியில் காங்கள் பிறக்க வேண்டும். இதுவே எங்கள் ஆசை” என்று கூறிக் கொண்டே பகத் சிங்கும் அவருடைய இரு நண்பர்களும் துக்குமேடை ஏறினர்கள். அங்த மூவரில் முதல்வரான பகத்சிங்தான் கோட்டையில் தாய் காட்டுக் கொடி பறப் பதைப் பார்க்க ஆசைப்பட்டவர்! 118
பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/120
தோற்றம்