உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பணிமலைப் புலி என்ருல் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்; 29,028 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலே முதன் முதலாக ஏறி, இந்தியக் கொடியை காட்டிய டென்சிங்கைத்தான் பனி மலைப் புலி என்று உலகம் அழைக்கிறது. டென்சிங்கின் முழுப்பெயர் டென்சிங் நோர்கே என்பதுதான். ஆனல், அந்தப் பெயர் அவருடைய அப்பா, அம்மா வைத்த பெய ரன்று; லாமா என்னும் அவர்களுடைய மத குரு வைத்த பெயர்தான். அம்மா, அப்பா வைத்த பெயர் என்ன தெரியுமா? நாம்கியால் வாங்டி என்பதே. பெயர் சூட்டிய சில நாட்களில் அவரை மதகுருவிடம் துக்கிச் சென்றர்கள். குழங் 119