பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையை வாழ்த்தி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே அவர் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார். "இந்தப் பிள்ளை முற்பிறப்பில் மிகப் பெரிய பணக்கார கை இருந்திருக்கிருன்” என்ருர். "ஆ, அப்படியா' என்று அப்பாவும் அம்மாவும் வியப்போடு கே ட் டார் கள். ஆமாம், அதனுல், இப்போது நீங்கள் வைத் திருக்கும் பெயர் பொருத்தமாக இல்லை. வேறு பெயர் வைக்கவேண்டும்” என்ருர். என்ன பெயர் வைப்பது? நீங்களே சொல்லுங்கள்' என்ருர்கள். டென்சிங் நோர்கே என்பதே பொருத்த மான பெயர். டென்சிங் என்ருல், மதத்தைக் காப்பவன். நோர்கே என்ருல் செல்வன். கமது புத்த மதத்தைக் காக்கும் செல்வகை இவன் விளங்குவான்" என்று கூறி வாழ்த் தினர் அவர். டென்சிங்கின் கூடப்பிறந்தவர்கள் பதின் மூன்று பேர். ஏழு ஆண்கள்; ஆறு பெண் கள். பதினேராவது பிள்ளையாக டென்சிங் பிறந்தார். டென்சிங், ஷெர்பா' என்ற இனத்தைச் சேர்ந்தவர். ஷெர்பா' என்ருல் கிழக்கே இருந்து வந்தவன் என்று பொருள். வெகு காலத்துக்கு முன்பு திபேத் காட்டி 120