பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோசப், ஜான். - இந்த இரண்டு சிறுவர்களும் வீட்டுக் குள்ளே குத்துச் சண்டை போடுகிருர்கள். சண்டை என்ருல், சாதாரணச் சண்டையல்ல; ரோஷமான குத்துச் சண்டை! பாய்ந்து பாய்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குகிருர்கள்; கட்டிப் புரளு. கிருர்கள் பலமாகக் குத்து விடுகிருர்கள். நீண்ட நேரம் சண்டை கடக்கிறது. சுற்றிலும் ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு பையனும் உட்கார்ந்து வேடிக்கை பார்க் கிருர்கள். உம், விடாதே' ஆ! அப்படித்தான் 'ஆஹா பிரமாதம்' 123