பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுடைய அப்பா ஒரு பெரிய பணக்காரர். சொந்த முயற்சியால் பல லட்சம் டாலர்களைச் சம்பாதித்தவர். இருபத்தைக் தாவது வயதிலே அவர் ஒரு பாங்கின் தலைவ. ரானுர், பிற்காலத்தில், அவர் அமெரிக்கத். துரதராக இங்கிலாங்தில் இருந்தார்.

  • நீங்கள் பெரியவர்களானதும், எந்த வேலையைச் செய்தாலும், கான் கவலைப்பட மாட்டேன். ஆனல், எந்த வேலையைச் செய் தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்க வேண்டும். மண் வெட்டுபவனுக இருந்தாலும், உலகிலே சிறந்த மண் வெட்டுபவன் என்று. பெயர் எடுக்கவேண்டும்" என்று அவர் பிள்ளை களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார்.

சிறு வயதிலே படகு ஒட்டுவதில் மிகவும் கெட்டிக்காரனுக இருந்தான் ஜான். வாலிபன. னதும் கடற்படையிலே சேர அவன் விரும் பினன். லட்சாதிபதியின் மகளுக இருந்தும், ராணுவத்தில் சேரவேண்டும்; பிறந்த நாட்டுக் குத் தொண்டு செய்யவேண்டும் என்று. ஆசைப்பட்டான். ஆனல். அவனை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். காரணம், அவனது எடை குறைவாயிருந்ததுதான்! அதற்காக, அவன் மனம் தளரவில்லை. ஐந்து 125