பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திலே ஒரு தெரு. அங்தத் தெருவிலே ஒரு வீடு. அந்த வீட்டின் வாயிலில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் உட்கார்ந்து இருபுறமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். திடிரென்று "அதோ வருகிருர் அப்பா! அதோ வருகிருர் அப்பா!' என்று கூவிக்கொண்டே குதித்து எழுந்தான். அவன் குரலைக் கேட்டு உள்ளேயிருந்த அத்தை ஒடி வந்தாள். பாவம், எ த் த இன தடவை சொன்னுலும் என்னே நீ கம்பமாட் டேன் என்கிருயே! உன் அப்பாவை இனி நாம் பார்க்கவே முடியாது. செத்துப் போனவர் 31