பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம் வயதிலே இவ்வளவு திறமையுடன் விளங்கிய ஆறுமுகம் வளர்ந்து வாலிபரான தும் ஏட்டிலிருந்த பல இலக்கியங்களை அச் சிட்டு வெளியிட்டார். கால் புள்ளி, அரைப் புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி முதலிய வற்றை முதன் முதலாகத் தமிழ் நூல்களில் சேர்த்து அச்சிட்டவர் அவரே! சிறுவர்களுக்காக அவர்:பால பாடங்கள், திே நூல்கள், கணித நூல்கள், பூகோளம், முதலிய புத்தகங்களை எழுதினர். - பல பழைய இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினர். திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலியவற்றை உரை கடையில் எழுதி வெளியிட்டார். . அவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினர். கல்ல தமிழில் அழகாகப் பேசு வார்; சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். அவரது காவன்மையை அறிந்து, திருவாவடுதுறை மடத்தில் அறிஞர்கள் கூடி காவலர்' என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டி ஞர்கள். ஆறுமுக நாவலர்' என்ருல், தமிழ் தெரிந்த அனைவருக்கும் இன்று தெரிந்திருக்கிறது! இலங்கைக்குச் சென்ருல் காவலர் மண்டபம், நாவலர் வீதி, நாவலர் வாசகசாலை, நாவலர் அச்சுக்கூடம், காவலர் வித்தியாசாலை என்மு! பல நினைவுச் சின்னங்களைக் காணலாம். 30