இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வான்கோழி வியாபாரம் ஜான்' என்று அம்மா அழைத்தாள். "என்ன அம்மா?" என்று கே ட் டு க் கொண்டே மகன் அருகிலே சென்றன். அம்மா ஒரு சிறு கூடையை ஜானிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிப் பார்த் தான். உள்ளே பத்து வான்கோழி முட்டைகள் இருந்தன. நன்றி அம்மா' என்று கூறி விட்டு அந்த முட்டைகளுடன் அவன் தோட் டத்திற்கு ஒடின்ை. இப்படி அடிக்கடி அம்மா அவனிடம் முட் டைகளைக் கொடுப்பாள். அவன் அங்த முட் டைகளைப் பத்திரமாக அடைகாக்க வைப் பான். குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை 35