பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கநம்முடைய பிள்ளைக்கு எவருமே பெண் கொடுக்கமாட்டேன் என்கிருர்களே! எல்லோ ரும் அவனைப் பைத்தியம் என்று கேலி செய்கி ருர்களே! இனி அவனுக்குக் கல்யாணமே ஆகாதோ?’ என்று அவனுடைய அம்மா ஒரு நாள் மிகவும் கவலைப்பட்டாள். அப்போது அவன், ஏனம்மா இப்படிப் பெண் தேடி அலைகிறிர்கள்! கேராக ஜயராம்பாடிக்குப் டோங்கள். அங்கே இராமச்சந்திர முகர்ஜி என்று ஒருவர் இருக்கிருர். அவருக்கு ஒரு மகள் இருக்கிருள். அங்கே போய்க் கேளுங் மகன் இப்படிப் பேசியதைக் கேட்டதும், அம்மாவுக்கு வியப்பாக இருந்தது. அன்றே புறப்பட்டாள். மகன் சொன்ன வீட்டுக்குப் போருள். பெண்ணின் அப்பா முதலில் இணங்கவில்லை. வெகு கேரம் பேசியபின் சரி என்ருர், ஒரு ஈல்ல நாளில் நல்ல வேளையில் திருமணம் கடைபெற்றது, சிவன் கோயில் திருவிழாவில், அதோ அந்த மாமாவைத்தான் க ல் ய | ண ம் பண்ணிக்குவேன்' என்ருளே, அதே சிறுமிதான் அந்த மணப் பெண் ! அவள் பெயர் சாரதா. மணமகன் பெயர் கதாதரன். கதாதரன் என்ற பெயரே பிற் காலத்தில் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனது. சாரதா என்ற பெயரே யூரீ சாரதா மணி தேவியார் என்ருகி விட்டது! 46