பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோட்டார் மன்னன் தங்தையும், மகனும் தெருவிலே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அங்த வண்டியை மாடு இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை. தானகவே அது ககர்ந்து வந்தது. அதைப் பார்த்தான் அந்தச் சிறுவன். அவனுக்கு வியப்பாக இருந்தது. உடனே, "அப்பா அப்பா! இது என் னப்பா தானுக வருகிறதே!” என்ருன். தங்தையும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டு அங்கேயே அடித்துவைத்த சிலை போல் கின்று விட்டார். 63