பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலுைம், அந்த நண்பன் விடவில்லை. திரும்பத் திரும்ப மாமிசத்தின் மகிமையை எடுத்துக் கூறிவந்தான். கரைப்பார் கரைத் தால் கல்லும் கரையும் என்பார்கள். அதே போல், மோகனுடைய மனம் .ெ கா ஞ் சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ஆனல், மாமிசத்தை எங்கு வைத்துச் சாப்பிடுவது? யாராவது பார்த்துவிட்டால்...? அம்மா அப்பாவுக்குத் தெரிந்து போனல்...? அவனுக்குப் பயமாகவே இருந்தது. ஆனல், அந்த நண்பன், மோகன், வீன கப் பயப்படாதே. நாம் இருவரும் ஆற்றங் கரைக்குப் போவோம். எவரும் வராத இடத் தில் உட்கார்ந்து மாமிசம் சாப்பிடுவோம். மனத்தைத் திடப்படுத்திக் கொள்" என்று தைரியம் கூறினன். - - அவன் சொன்னபடியே இருவரும் ஆற். றங்கரைக்குச் சென்ருர்கள். மறைவான ஒரிடத்தில் உட்கார்ந்தார்கள். காகிதத்தில் மடித்து வைத்திருந்த ஆட்டு மாமிசத்தை நண்பன் வெளியே எடுத்தான். மோகனிடம் கொடுத்தான். மோகன் அதை வாயின் அரு கிலே கொண்டுபோகத் தயங்கினன். உைம், என்ன தயக்கம்? சாப்பிடு” என் ருன் கண்பன். மோகன் கண்களை கன்ருக மூடிக்கொண் டான். கசப்பு மருந்து சாப்பிடுவதுபோல் வேண்டா வெறுப்புடன் மாமிசத்துண்டை 77