பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு வயதில் இங்கிலாந்து சென்றவர்! ஏழு வயதுச் சிறுவரா யிருந்தபோதே இங்கிலாந்து சென்றவர் அரவிந்தர் ! அரவிந்தருடைய அப்பா ஒரு பெரிய டாக் டர். டாக்டர் கிருஷ்ணதன் கோஷ் என்பது அவரது பெயர். இங்கிலாந்தில் மேல் படிப் புப் படித்தவர். ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களும், நடை உடை பாவனைகளும் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், அவர் தம்முடைய மூன்று பிள்ளைகளையும் ஆங்கில அதிகாரிகள் படிக் கும் பள்ளியிலே சேர்த்தார். வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு வெள்ளைக்கார அம் 83