பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மைக்குக் கண் வைத்தவள் அவளுக்கோ கண் குருடு, காது செவிடு. பத்து வயதுவரை வாயும் ஊமையாகவே இருந்தது. பாவம், பிறந்த பத்தொன்பதாவது மாதத்தில் திடீரென்று அவளுக்கு நோய் கண்டது. கடுமையான காய்ச்சல் தாயும் தங்தையும் வைத்தியர்களை அழைத்து வந்து காட்டினர் . 'குழந்தை பிழைக்காது’ என்று வைத் தியர்கள் கைவிட்டு விட்டனர். ஆலுைம், எமன் ஏமாந்து போனன் குழந்தை பிழைத் துக் கொண்டது பெற்றேர் அளவில்லாத 95