உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநாயக வணக்கம் 9 நேபாளத்தில் எல்லாம் இந்த விநாயக வணக்கம் பரவியிருக்கிறது. அமெரிக்காவில், சுவாமி விவேகாந்தர் ஒரு கோயிலையே கட்டி, அங்கு விநாயகரைப் பிரதிஷ்டை பண்ணிவிட்டு வந்துவிட்டார். திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொல் பெருவாக்கும்; பீடும் பெருக்கம் - உருவாக்கும் ஆதலால் வானோரும் - ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம் கை. -கபில தேவர்