ஓவியர் மணி 靈露 சிரிப்பே அவள் உள்ளத்தைக் கவ்வும் கவலையிருளே அகற்றும் தண்ணமுதமாயிருந்தது. முருகனுக்கு அந்தப் படமே எல்லாமாக ஆகி விட்டது; அதைக் கட்டி அனைத்துக்கொள்வான். அதனுடன் கொஞ்சுவான். தெய்வயானையைப் பார்க்கக்கூட அவ பிடிக்கவில்லே, தாய்மை எய்திய-அவள் தோற் அவனுக்குக் கசத்தது! நாளடைவில் தான் இருக்கும் இடத்திற்கு அவள் வருவதையும் வெறுக்கலாஞன். அவளைக் கானும் போதெல்லாம் உள்ளத்தில் வெறுப்புப் பொங்கலாயிற்று தெய்வயான நைந்து உருகளுள. ஆலுைம்தன் கணவனது நிலையை உணர்ந்து அவன் இருக்கும் அறைக்குள் போவதையே குறைத்துக்கொண்டாள். ஒருநாள் காலே பத்து மணியாகிவிட்டது; இன் னும் வரக்காளுேமே என்று அவள் காலே உணவைத் தட்டில் ஏந்திக்கொண்டு அவன் அறைக்குள் துழைத் தாள். முருகன் படத்துடன் கொஞ்சிக்கொண்டிருந் தான். தன் கைத்திறமையில் முழுகியிருந்த அவன் கடவுளின் படைப்பைப் பார்த்ததும் என்றும் இல்லாத பெருங் கோபம் அடைந்தான். அவள் முகத்தில் காறி உமிழ்ந்தான்! அப்பொழுதும் அவன் உள்ளக் கசப்பு மட்டாகவில்லை. பக்கத்தில் கிடந்த படச் சட்டம் ஒன்றை எடுத்து அவள்மீது வீசினுன் தெய்வயானை பதுமைபோல் நின்றுகொண் டிருந்தான்! தெற்தியில் வழியும் ரத்தத்தையும் அவள் துடைக்கவில்லே, கண்களில் மட்டும் அடக்க முடியாத ஒரு துளி பிதுங்கிவிட்டது. - "இனிமேல் என் முன்பு வந்து என் தெஞ்சைப் பினக்காதே! கடவுளின் இழிந்த கைவேலையைப்
பக்கம்:பிள்ளை வரம்.pdf/14
Appearance