காதல் வழி சென் நண்பன் விசுவநாதனப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மிகவும் தல்லவன். தட்டின் செய்ய அவனைப்போல வேறு யாரும் கிடைக்கமாட் 1.ார்கள். அவன் மட்டும் இப்பொழுது இங்கிருந் தால் நீங்களே அவனுடைய குணத்தை அறிந்து புகழ்வீர்கள். அவன் அடிக்கடி என்னிடம் சொல்லுவான்: ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது இந்த உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது' என்று, மற்றவர்களுடைய வாழ்வில் அப்படி உண்டா கிறதோ என்னவோ, அவனைப் பொருத்தமட்டில் இது உண்மைதான்! ஒரு தடவையல்ல. பல தடவை களில் அவன் தன் உயிரைப் போக்கிக்கொள்ளப் போவதாக என்னிடம் கூறியிருக்கிருன், திடீரென்று என்னிடம் அவன் ஓடி வருவான். நாங்கள் ஒரே மாணவர் விடுதியில் பக்கம் பக்கமாக உள்ள இரண்டு அறைகளில் வசிப்பவர்கள். இனி மேல் நான் இந்த உயிரை வைத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; இது நிச்சயம்' என்பான். "என்னடா விஷயம்? அதை முதலில் சொல்; பிறகு உயிரை விடுவது அவசியந்தா ளு என்று யோசிப்போம்' என்பேன் நான். "தகப்பணுருக்குச் சரோஜாவைப் பிடிக்கவில்லே چم யாம். அதனுல் நான் அவளைக் கல்யாணம் செய்க.
பக்கம்:பிள்ளை வரம்.pdf/153
Appearance