பக்கம்:பிள்ளை வரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசிக்கொண்டிருக்.ெ

  • િ

+ ? ... + ':?* یہ جس ء میسی گہ۔.سی.. میم -3 இந்த நொண்டி முடவனு இத்தள காதலா? - SSAS A SAS SSAS SSAS SSAS S S S S S S S S S - இவனுக்குத் தான் காதல் என்ருல் இவன் மேலும் - - سي. - *" به حبس . مهمی دهه سی، ۹ ماهگیحی *, TamilBOT (பேச்சு) (...) ஒரு பெண் இவ்வளவு காதலோடிருக்க முடியுமா? இறந்துபோன பிறகுங்கூட அவள் ஆவி வந்து பேசுவ தென்ருல்....? நான் இவ்வாறெல்லாம் கேட்டுக்கொண்டிே என்னையும் அறியாமல் வீடு வந்து சேர்ந்துவிட்டேன். (உறுப்புக் குறைபாடுள்ள முடவன்! தகப்பன் வைத்துவிட்டுப் போன இரண்டு காணி நிலமில்லா விட்டால் சோற்றுக்கே வழியில்லாதவன்-அவனுக்கு இத்தனை காதல் இருக்க முடியுமா? அவன்தான் காதல் கொண்டாலும் அவனே ஒருதிதி இவ்வளவு ஆழ்ந்து காதலிக்கிருே ஆண்மை, வீரம், அழகு தான் காதல் பிறக்கு முதலியவை உள்ள மென்று படித்திருக்கிறேன். (காதலைப்பற்றி எழுதும் Gυπς 5ಿ அழகு மங்கைஜயயும், ஓர் ஆண்மை இளேஞனயும் பற்றித்தானே எழுது. கிரு.ர்கள்?) என்னுல் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லே எதற்கும் காலேயில் அந்த நொண்டி முடவனைப் போய்த் @ அவகுேடு or-gi ஏதாவது விஷயம் விளங்கும் என்று நினைத்தேன். அப்படியே என்னை அறியாமல் துரங்கிவிட்டேன். காலையில் முடவன் வீட்டிற்கு முன்னுல் சங்கு ஒலித்துக்கொண்டிருந்தது. விசாரித்ததில் நொண்டி முடவன் இரவில் திடீரென்று யாரும் அறியாமல் இறந்துவிட்டதாகத் தெரிந்தது. பேய் அடித்து مسي J. ::: * விட்டதாகச் சிலர் பேசிக்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/152&oldid=825071" இலிருந்து மீள்விக்கப்பட்டது