பக்கம்:பிள்ளை வரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ2 பிள்ளை வரம் சோக வனப்பை வேறெதுவும் மீற முடியாது” என்று குதித்தான். கமலத்தின் நீண்ட கண்களிலிருந்து ஒரு முத்துப் பிதுங்கிக் கன்னத்தில் வழிந்தது; அவளால் அதைத் தடுக்க முடியவில்லே. - முருகன் திடுக்கிட்டுப் போஞன்; கமலம்:

  • ஒன்றும் இல்லை முருகா! உன் படிம் நன்ரு யிருக்கிறது.'

-இல்லை இல்லை, உன் மனதில் ஏதோ கவலை குடி, தொண்டிருக்கிறது. நான் உன்னக் கேட்க மறந்துவிட்டேன். அதை எனக்குச் சொல்லியே ஆகவேனும்.” - முருகனுடைய வேண்டுகோளை மறுக்க அவளால் முடியாது. குழந்தைபோல அப்படிக் கெஞ்சிய பார்வையுடன் அவன் கேட்டான். - "நீ படம் போட்டு ஆனந்திக்கிருய். இந்த ஆனந் 2。

தந்தான் எனது துன்பமாக முடிந்தது, முருகா.” என்ன கமலம், நான் உனக்கு என்ன செய்து விட்டேன்? உனக்குத் தீங்கு செய்ய நான் கனவிலும் நினைக்கமாட்டேனே!" "நான் இங்கே அடிக்கடி வருவதைப்பற்றிச் சந்தேகங்கொண்டு அவர் என்னை மணக்க ம்றுத்து விட்டார்” என்ருள் கமலம். இப்பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணிர் தாரையாக ஒடத் தொடங்கிவிட்டது. முருகன் அதைத் துடைக்க ஓடிவந்தான். கமலம் தனது முன்ருனையால் முகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/63&oldid=825147" இலிருந்து மீள்விக்கப்பட்டது