பக்கம்:பிள்ளை வரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க: உள்ளம் - 63 தைத் துடைத்துக்கொண்டு மறுபக்கம் இரும்பிக் கொண்டாள். எதி இங்கே வருவதில் என்ன தவறு இருக் கிறது?’’ கதி தவறில்லையென்து நினைக்கிருப்; அப்படித்தான் நினைக்கிறேன். ஆளுல் 發 - - - ... -- - - - --> ps". அப்படி நினைப்பதில்லையே!

  • உலகம் எப்படியோ நினைத்துக்கொள்ளட்டும்; அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிருய்?" so

"அவரும் அப்படியே கருதுகிருரே; அதுதான் என்னல் தாங்க முடியவில்லை.” "அவரும் அப்படியா நினைக்கிருர்: அட முட்டாள்ே! யார் அவர்? வக்கில் சந்திரசேகரர்.” "அடடா, அவரா? சரி சரி; விஷயம் எனத் து விளங்கிவிட்டது. கமலா, நீ ஒன்றும் வருத்தப் படாதே. வின்ர்வில் அவர் உன்னை மணந்துகொள் வார். நான் அதைச் செய்து வைக்கிறேன்' என்று கூறி முருகன் அவளை அனுப்பிவிட்டான். இதுவரை யில் அவன் கமலத்தை யார் மணக்கப் போகிரு ரென்று கேட்கவே இல்லை. அதில் அவனுக்கு அக்கறை இருந்தால்தானே? இப்பொழுது அவனுக்கு விளங்கி விட்டது. - - முருகன் ஒது நீண்ட கடிதம் எழுதி அதையும், கமலத்தை மாதிரியாக வைத்து வரைந்த இரண்டு படங்களையும் வக்கீல் சந்திரசேகரனுக்கு 3.இப் ஆன்ை, சந்திரசேகரன் நான்கு முற்ை கடிதத்தைத் .திருப்பித்-திருப்பிப் படித்தான். பிடத்தை மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/64&oldid=825148" இலிருந்து மீள்விக்கப்பட்டது