பக்கம்:பிள்ளை வரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவியன் 75 அதளுல் நான் கொஞ்சங் கொஞ்சமாகப் பொறு மையை இழந்துவிட்டேன். சரி, இப்பொழுது உருவாகியுள்ளதே போதும், இதையே மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டு மகிழ் வார்கள். ஆளுல் அந்த உயிர் ஒட்டம் முழுவதும் இதில் இல்லைதான்; இல்லாவிட்டால் என்ன? அதைப் பதினுயிரத்தில் ஒருவன்கூடச் சித்திக்கமாட்டான். இதற்கே நல்ல விலையும் கிடைக்கும்: பிறகு எதற்காக வீண்தொல்லை?” என்று நான் எண்ணமிட்டுக்கொண் டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் திடீரென்று அந்த அற்புத மனிதன் என்முன் தோன்றினன். முதலில் ‘இவன் யார், சிவ பூசையில் கரடி மாதிரி? என்று ஒரு வெறுப்புணர்ச்சி ೯೯r உள்ளத்தில் உதித்தது. பிறகு அவனுடைய நீண்ட தாடியையும், கூர்ந்த பார்வையையும், கம்பீரமான தோற்றத்தையும் கவனித்தவுடன் அவனை எழுதினுல் நல்ல ஒவியமாகு மென்ற எண்ணம் உண்டாயிற்து. அவன் முறுவலித்துக்கொண்டே என் அருகில் வந்து, அது முடியாது” என்ருன். அவன் பேச்சு என்ன ஒரு குலுக்குக் குலுக்கியது: எது முடியாது? நான் நினைத்ததை இவன் எப்படி உணர்ந்துகொண் டான் உற்று நோக்குவதைப் பார்த்தே கண்டு G-ETGఆ ತ್ರಿ!ಿ!ಿತ್ತರ್ಶು @ಿ சிறந்த அறிவாளியாகத்தா இருக்கவேண்டும் ೯F 5p 67 5:37 ணங்கள்கோவையாக ஒரே கணத்தில் என் மன்த்தில் -> ج. وبعمر : وع * - gಿಣ §ಶ್ಟಿತ್ತಿ என்னே அறியாமலேயே அவனுடன் பேசவேண்டுமென்ற ஆசையும் சேர்ந்து

  • -- & ه கொண்டது.
  • r۹%3منسر

堑 £.

  • *

"நான் நினைத்ததை எப்படி அறிந்தாய்? என்று வியப்புடன் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/76&oldid=825161" இலிருந்து மீள்விக்கப்பட்டது