பக்கம்:புகழ் மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை5

புகழ் மாலை

கடத்தாரும் தண்ணிர்போல் உளத்தினிலே

திருவருளைக் காட்டு கின்ருன்

சடத் தாரும் இருளில்லா ராம சுரத்

குமாரென்னும் தலைவன் தானே.

தானகி எல்லாமாய் எப்பொருளும்

சார்ந்திருக்கும் தவம்சேர் அண்ணல் தேனுகி அமுதாகிச் சர்க்கரையாய்த்

தித்திக்கும் சிறப்புச் சேர்வான்; வானகி மண்ணுகி வளியாகி

ஒளியாகி வயங்கும் அப்பன், - ஏைேர்பால் வந்திலான் இவன்பாலே வந்துள்ளான் என்னக் காண்பீர்.

திருவண்ணு மலைதன்னில் முனிவோர்கள்

பலர் இருந்தார்; சேய்போல் அன்னர் உருவெண்ணி இறைஞ்சிநித்தம் இன்புறுவார்

பலர் என்றே ஓர்ந்து நின்றேம். மருவொன்றும் மலர்போலத் திருப்பாதம்

காட்டுகின்ற மாண்பார் ஞானி, கரவறியா ராம சுரத் குமாரென்னும் யோகியினைக் காண்பீர் வந்தே.

ஒன்ருகி இலங்குகின்ற பரப்பிரமம்

தனநெஞ்சில் உறுத்தி வைத்தே . ஒன்ருகச் சிந்தைசெய்தே பொறியடக்கி

வாழ்வார்கள் உயர்ந்து நிற்பார்: ஒன்ருகும் முத்தியினைப் பெறுவார்கள்

என்றென்றே உரைக்கும் வாய்மை ஒன்ருகும் ராம சுரத் குமார் தன்னைக் கண்டவர்கள் உய்வார் நன்றே.

14

I 5

I 6

1 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/12&oldid=1477004" இலிருந்து மீள்விக்கப்பட்டது