பக்கம்:புகழ் மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

4

புகழ் மாலை

பூவினிலே மணமிருக்கும் தகைபோலத்

தண்ணிரில் பொற்பார் தண்மை மேவிநிற்கும் அதுபோல அனலினிலே வெம்மையுள்ள விரகு போலத் தாவிநிற்கும் மனமடங்கச் சாந்தம் எனும்

மணம்பரப்பித் தயைசெய் வான்காண் ஆவலினை மிகப்பெற்ருேர் புகழ்கின்ற

ராமசுரத் குமாராம் அண்ணல், 1 I

காலத்தை வென்றவர்கள் காலனையும்

வெல்லலாம் கடிதி லென்னும் சீலத்தை மிகப்போற்றி வாழ்கின்ருர்,

அவரெல்லாம் சிறந்து வந்தே ஆலத்தை அமுதாக்கும் பெருமான்தான்

இவனென்றே அணைந் திறைஞ்சிச் சாலத்தான் இன்புறுவார்; ராம சுரத்

குமார்பாலே சரணென் பீரே. 12

பொருளெல்லாம் பொருளன்று மயலுழந்து

பூவினிலே பொருந்தி நின்று தெருளறியா மாந்தரெலாம் இங்கேவந்

தால் சற்றே தெளிந்து நிற்பார்; உருளெனவே ஒடுகின்ற மனந்தன்னை

ஓரிடத்தே உற்று நிற்கப் . . . பொருளளிப்பான் ராமசுரத் குமாரென்னும்

திருநாமப் பொற்புத் தேவன். 1 3

இடத்தாலே அடங்காது காலத்தால், அடங்காதாம்; எண்ணுக் குள்ளே

படத்தாலும் அடங்காது, பரப்பிரமம்

என்றுசொல்லும் பரமன் பாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/11&oldid=1477003" இலிருந்து மீள்விக்கப்பட்டது