பக்கம்:புகழ் மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

3

புகழ் மாலை

பாடாத பாட்டெல்லாம் பாடுகின்ற தன்மையிலே பதிந்த தைக்கண்

கூடாகக் காட்டுகின்ருன் ராமசுரத்

குமாரென்னும் கோமான் அம்மா!

காதலித்து மனைவணங்க இல்லறத்தில் வாழ்வாரும் கண்டே இன்பம் - ஆதரித்தே அவனடியை வண்ங்கினற்.

குழந்தையாய் அருள்செய் வான்காண்; பேதமுற்ற மனமடக்கி ஒன்ருகி

நிற்கின்ற பெற்றி செய்வான்; யாதெவர்க்கு வேண்டிடினும் கொடுத்தருளும்

ராமசுரத் குமாராம் எம்மான்.

கல்லாரும் மனமுருகக் கற்கின்ருர்:

இறைவன்பால் கனத்த அன்பை ஒல்லாத படியெல்லாம் செய்தற்கே உரைக்கின்ருன், ஒமென் ருேரும் சொல்லாலே விளங்குகின்ற பெரும்பொருளைத்

தன்மனத்தே சுடரச் செய்தான்; வல்லாளன் ராமசுரத் குமாரென்னும்

யோகியினை வந்தே காண்பீர். -

நண்ணுதார் பலர் வந்து நண்ணுகின்ருர், シ

மனம்திறந்து நாடு கின்ருர்: அண்தைார் இவன்பாலே அண்ணுகின்ருர்:

திருவண்ணு மலையில் ஆர்ந்தே - உண்ணுடும் எழிலுடைய பெருமானை

ராமசுரத் குமாராம் உள்ளத் திண்ணுளும் யோகியினைக் கண்டார்கள்

உபசாந்தி சேர்வார் தாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/10&oldid=1477006" இலிருந்து மீள்விக்கப்பட்டது