பக்கம்:புகழ் மாலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை , 9

பொருள்தன்னைப் பெரிதாக மதிக்கா துள்ள

பொற்பெல்லாம் மிகவேண்டின் இங்கே வம் மின்,

தெருள்சேரும் ராம சுரத் குமார் தன் மாட்டே

t திருவிருக்கும், உருவிருக்கும், சேர லாமே. 38

அஞ்ஞானம் தனை நீக்கி ஒளியைக் காட்டி

அடர்கின்ற ஐம்பொறிகள் அடக்கும் ஆற்றை மெய்ஞ்ஞானத் தால்பெறலாம் எனவே சொல்லி

மேவிநிற்கும் பெருஞானி, அண்ணு வெற்பில் சுஞ்ஞானம் தனைக்காட்டி யோ கு காட்டித்

துரயோய்ைத் துரயவர்கள் போற்றும் செல்வன், எஞ்ஞான்றும் கண்டிடலாம் அவன: ராம -

சுரத்குமார் எனும்பேரோ டிருக்கின் ருனே. 39

யோகியர்கள் பலர் இருந்தார், இந்நாள் இல்லை,

யோகமென்பதெல்லாம்.பொய் என்கின் ருர்கள் மாகருணை வள்ளலுள்ளான் இங்கே வந்து -

ராமசுரத் குமாரனவன் மாம லர்த்தாள் பாகமுற நெஞ்சமர்ந்து சாந்தி மேவின்

பரிவுடனே அவனருளைக் காண்பீர்; அல்லால் வேகமுறு மனமடக்க விதியொன் றில்லை; -

விரை மின் மிக விரை மின்மிக விரை மின் நீரே. 30

(தரவு கொச்சகக் கலிப்பா) கண்டதெலாம் மெய்யாகக் கேட்டதெலாம் மெய்யாகக் கொண்டவெலாம் மெய்யாகக் கோலமெலாம் மெய்யாக அண்டுகின்ற நிலைமாறி அருளொன்றே மெய்யாக எண்டருவான் ராமசுரத் குமாரென்னும் யோகியரோ, 31 காலவெள்ளம் நீந்திடலாம்; காலனையும் வென்றிடலாம்: சாலப்பேர் ஆனந்தம் சார்ந்திடலாம்; நீர்வம்மின், சீலமுறும் ராமசுரத் குமாரென்னும் செய்யோனே : - ஏலவந்தே பணிந்திட்டால் இவையெல்லாம். நமக்காகும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/16&oldid=597103" இலிருந்து மீள்விக்கப்பட்டது