பக்கம்:புகழ் மாலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புகழ் மாலை

மண் ணுகி விண்ணுகி நீரு மாகி

மாவெளியாய்க் காற்ருகிக் கலந்து நிற்கும் கண்ஞளன். கடவுளெனக் கருது கின்ருர்,

காதல்செயும் தவயோகி, அருணை தன்னில் விண்ணுளும் புகழ்கொள்ளும் பெரியோன் அன்பர் வேதனைகள் தீர்க்கின்ற செய்யோன், நாளும் பண்ணுளும் படிசெய்யும் நாதன் சீலன்

பண்ணவனும் ராமசுரத் குமார யோகி. 9t

பால்குடிக்கத் தந்திடுவான், பாட்டைப் LI74-67

பரிவுடனே கேட்டிருந்து மகிழ்வான் scèn test, தால்இருக்கும் புகழெல்லாம் தானே கொண்டு சதுரய்ை ஞானியாய்த் திகழ்கின் முனல்: வேல் பிடித்த கையன்போல் ஞானம் காட்டி

விளங்குகின்ற பொருள்காட்டி நிற்கின் முனல்: கால் பிடித்தோர்க் கருள்செய்யும் கருணை புள்ளான்

கவினருணை தணில்ராம சுரத்கு மாரன். 9器

பொய்யான உலகத்தில் போகம் பெற்றுப்

புன்மையாம் உடலையே நச்சி வாழ்ந்து மெய்யேதும் அறியாமல் வாழும் அன்பீர்,

வேதாந்த மேனிலையை அடைய வேண்டின் கையாரும் விசிறியினை உடைய பெம்மான்

கருதுகின்ற ராமசுரத் குமார மேலோன் நையா நின் றுருக்குகின்ற நாதன் பாலே

நண்ணுமின்கள், நீர்தவத்தைப் பண்ணி னிரே. 93

சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் ... •

சார்கின்ற பொருட்கெல்லாம் சார்வு மாகி

வித்தாகி முளையாகி மரமு மாகி, - விளங்குமர மதன்மேலே கனியு மாகிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/33&oldid=597131" இலிருந்து மீள்விக்கப்பட்டது