பக்கம்:புகழ் மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. புகழ் மாலே

(எண்ர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பாலாகித் தயிராகிப் பாலால் கொண்ட

பண்புடைய வெண்ண்ெயாய் இனிக்கும் அப்பன், சேலாரும் கண்ணிஞர் மயலேப் போக்கிச்

சிவைெடும் இறைவனையே பிணைத்த அண்ணல், நோயாற மருந்தருளும் தகையே போல

நோக்கினுல் கருணையினைச் செய்கின் ருளுல், தாயாகும் அருணேசன் வாழு கின்ற

தனிப்பதியில் ராமசுரத் குமாரன் தானே. 9 8.

அங்கியினைப் பூணுகின்ருன்; அன்பர் வந்தே

அலர் மாலை சூட்டிடினே அணிகின் ருனல்: பங்கமிலா வாழ்விதென்று பகர்கின் முல்ை;

பரம உப சாந்தநிலை இதுவே என்று சங்கமதைத் தவிர்க்கின்ற அசங்கம் காட்டிச்

சாந்தமெனும் நிலையருளிச் சுகத்தை யீட்டும் துங்கனவன், ராமசுரத் குமாரன் கண்டீர்;

தூயஅண்ணு மலைதன்னில் இருக்கின் முனே. 99.

குழந்தை மிக அழுதிட்டால் பாலை ஈயும்

கொள்கையுடை அன்னைபோல் பாலை ஈவான்; தொழுந்தகையன், தலையினிலே பாகை சேர்ப்பான்;

துன்பமெலாம் நீக்குகின்ற இன்பச் செல்வன்; அழுந்தகையோர் தமக்கவலம் நீங்கு மாறே

அன்புடைய செஞ்சொல்லே விரிப்பான்; என்றும் கொழுந்துபடும் அருளுள்ளான், அருணே மேவும்

கோளுகும் ராமசுரத் குமார நாதன். 1 0 0

மணியாகி மணிக்குள்ளே ஒளியு மாகி,

மலராகி மலர்க்குள்ளே மணமு மாகித் திணிவாரும் கற்குள்ளே வைர மாகிச்

சிறந்தார்தம் நெஞ்சத்தே பொன்னு மாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/35&oldid=597134" இலிருந்து மீள்விக்கப்பட்டது