பக்கம்:புகழ் மாலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛份

புகழ் மாலே

துங்கப் பாகை தரிக்கின்ருன்:

சொல்லில் இனிமை பரிக்கின்ருன்;

புங்க மாகும் திருவருணேப்

பூமன் ராம் சுரத்குமார். - 1 33

சாதி இல்லே, சமயமெனும்

சழக்கும் இல்லை; சமரசத்தின் போதம் அங்கே மிகவுண்டு;

பொற்பிளுேடும் இன்பருள்வான்; மாதர் மயலேச் சற்றறியர்ன்:

வயங்கும் கருணைத் திருவிழியான்; சேதம் இல்லா அருணே நகர்

சிறக்கும் ராம சுரத்குமார் # 40.

ஜாதம் அறுக்கும் அருள்தருவான்;

சங்கம் அறுக்கும் நிலைசொல்வான்;

வேதப் பொருளின் மேன்மையெலாம்

விரித்தே உரைக்கும் பெரியனவன்; கோதம் காணுத் திருவுளத்தான்:

குளிர்ந்த சொல்லான்; எஞ்ஞான்றும் நாதம் ஒலிக்கும் அருணே நகர் i

நல்லான் ராம சுரத்குமார். 1 4 |

சித்தா யிருக்கும் பொருளினையே

சிந்தை வைத்து மகிழ்ந்திடுவான்; எத்தா லும்தான் மயங்காதான்:

ஏற்றம் பொருந்த வீற்றிருப்பான்: செத்தால் பின்னை என்செய்வேம்?

சிந்திப் பீர்கள் எனச்சொல்வான்: ஒத்தா ரும் சீர் திருவருணை -

உள்ளான் ராம சுரத்குமார். : I 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/47&oldid=597153" இலிருந்து மீள்விக்கப்பட்டது