பக்கம்:புகழ் மாலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலே 尝翼

சிறக்கப் பேசும் திருவுடையான்,

செந்தில் நாதன் எனச்சொல்லி உறக்கால் படிந்தே வருவார்கள்

உற்ற துன்பம் போக்கிடுவான்; பெறத்தான் அரிய பேரின்பப்

பேற்றை யடையும் நெறிசொல்வான்: சிறப்பார் கின்ற அருணே நகர்

சேர்ந்தான். ராம சுரத்குமார் 卫4品

சீதம் பொலியும் திருமுகத்தான்; -

செம்மை பொலியும் திருவுளத்தான்; காதம் மணக்கும் பெரும்புகழான்;

கருணை மணக்கும் திருவிழியான்; நாதம் மணக்கும் ராமனெனும்

நல்ல பேரைச் சொல்லிடுவான்; ஒதும் புகழ்சேர் அருணேயினில்

உள்ளான் ராம சுரத்குமார். * 144

செம்மை மேவும் உள்ளத்தான்,

சிறுமை யில்லா நெஞ்சத்தான், வெம்மை யெல்லாம் தீர்த்திடுவான்; வேதம் சொன்ன பொருள்தன்னை நம்மை நாடி வரச்சொல்வான்:

நலமே சொல்லி நயந்திருப்பான்; சும்மை சேரும் திருவருணை

சூழ்ந்தான் ராம சுரத்குமார். 1 4.5

சேவில் ஏறும் ஈசனவன்;

திருமால் தானும் மற்றவனே:

ஒவில் லாத கருணையுடை -

ஒருவன் முருகன் அவன்தானே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/48&oldid=597154" இலிருந்து மீள்விக்கப்பட்டது