பக்கம்:புகழ் மாலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ், மாலை 43

செளரி யத்தால் பயனுண்டோ?

சார்செல் வத்தால்.நலமுண்டோ? வைரி யத்தால் பகைதானே

வளரும் என்பான், அருணயினில் பயிரி யற்றும் மழைபோலப்

பன்னும் அருளான். எஞ்ஞான்றும் தைரி யத்தை நீங்காத

சாந்தன் ராமசுரத்குமார். I 50.

ஞமலி போலத் திரிந்துழன்று.

ஞாலம் தன்னில் உணவொன்றே அமையும் என்றே இருக்கின்ற

அந்த நிலையை விட்டெறிந்தே கமையும் சாந்த நற்குணமும்

காட்டு கின்ற பேராளன் . அமையும் புகழ்சேர் அருணேயினில்

அமர்வான் ராம சுரத்குமார். 亚莎瓦

ஞான உருவாய் இலகிடுவான்;

ஞானம் பேசி தலம்செய்வான்; மேர்ன்த் தவத்தான், முனிவர்பிரான்:

மூன்று மூர்த்தி ஒன்ருகி சனம் தங்கா வகைவந்தான்

என்ன அன்பர் நினைக்கின்ருர்: ஆனந் தம்சேர் திருவருணை

அமர்த்தான் ராம சுரத்குமார். I 52

தங்கம் போலச் சொல்சொல்வான்; தாபம் எல்லாம் நீக்கிடுவான்:

அங்கி புனைந்தே யிருக்கின்ருன்,

அரிய தாடி வளர்க்கின்ருன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/50&oldid=597156" இலிருந்து மீள்விக்கப்பட்டது