பக்கம்:புகழ் மாலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

புகழ் மாலை

எங்கும் காண இருக்கின்ருன்

இனிய சிரிப்பைச் சிரிக்கின்ருன்:

மங்கும் வாழ்வைப் போக்குகின்ற

மன்னன் ராம சுரத்குமார். 1603

துரங்கும் வாழ்வை நனிபோக்கித்

துங்க மாரும் பெரு வாழ்வில். தேங்கும் படியே நின்றிருப்பீர், - -

சிவன்தாள் என்றும் நினைந்திருப்பீர், பாங்கிஃ தெனவே உளம்கொள்வீர், பாவம் நீக்கீர், எனச்சொல்வான் தேங்கும் புகழ்சேர் அருணே நகர்ச்

செல்வன் ராம சுரத்குமார். 161,

கால மெல்லாம் போக்கிவிட்டுக்

காலன் வத்தால் என்செய்வீர்? ஞாலம் புகழும் புகழிருந்தும்

நன்மை வருமோ? பலம் என்னும்? கோலம் காட்டும் காலன்தான்

குறுகா மல்தான் போவான? சாலும் சிவன்தாள் நினைமினென்று

சாற்று வான்ராம் சுரத்குமார். - ፲ 8£

வெற்றி வாகை புனைந்திடுவான்;

வேத மொழியை நயந்திடுவான்; கற்றி லாத கல்வியுளான்; -

கருணே மிகவும் தானுடையான்; நற்ற வத்தோர் பணிகின்ற -

நல்லான், சொல்லில் இனிமையுளான்; பெற்ற பேருய் இவன்அருளேப்

பெறுவார் என்றும் நல்லவரே. # 63:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/53&oldid=597159" இலிருந்து மீள்விக்கப்பட்டது