பக்கம்:புகழ் மாலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 45

தெய்வம் போல நிற்கின்ருன்: தேவர் அறியா இன்பத்தை எய்தி நிற்கும் பேராளன்:

எம்மான் ராம சுரத்குமார் வைகின் ருர்கள் தங்களையும்

வாழ்த்தி ஆசி புரிகின்ருன்; மைதீர் உள்ளம் கொண்டிருப்பான்;

வாழ்த்தி வாழ்த்தி வணங்குவமே. 157

சேய்போல் நின்று சிரிக்கின்ருன்; சித்தர் போல இருக்கின்ருன்; வாய்பே சாத மெளனியல்லன்; -

வந்தார் தமக்கே மொழிசொல்வான்; தாய்போல் நின்று பாலளிக்கும்

தயையே உள்ளான், தந்தையன்னன்; ஆய்சீர் கொள்ளும் அருணே நகர் - *.

அன்பன் ராம சுரத்குமார். 芷58

தேங்கும் புகழான்; சித்துருவைத்

தெரிந்து கொண்ட திருவுளத்தான்; பாங்கிற் போற்றும் அன்பர்கள் -

பணிந்தால் நன்மை புரிந்தருள்வான்; ஓங்கா ரத்தின் உட்பொருளே

உள்ளத் துள்ளே அடக்கிவைத்தான்;. தீங்கா ராத அருணே நகர்ச்

செம்மல் ராம சுரத்குமார். 及莎9

துங்கன், என்றும் அழுக்குடையைத் தோற்ற அணிந்தும் துயனவன்.

பங்கம் இல்லா ஞானியவன்,

பார்த்தோர் தமக்குக் குழந்தைபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/52&oldid=597158" இலிருந்து மீள்விக்கப்பட்டது