பக்கம்:புகழ் மாலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புகழ் மாலை

காத லால் உளம் கசிந்துகண் ணிர் மிகக்

காலவே துதிசெய்து - ஆர வாரமில் லாதமெய் யன் புசெய்

அடியர்க்கு நல்லவனம்; சார மாகிய வேதமெய்ப் பொருள்.இது

சற்றுநீர் அறிமின்கள் - ஏத மின்றுமக் கென்பவன் ராம் சுரத் குமார் எனும்

இயற் பேரோன். - 互6常

பண்டை யாம்படி நான்மறை உறைபொருள்,

பாசத்தை நீக்கு பொருள், தண்டை யோலிடுங் காலுடன் சிலம்புடன்

சண்முக நாதனென. - - அண்டி யேஅன்பர் தமக்கருள் புரிபொருள்

அவனருள் பெறுகின்ருன் - உண்டி யே தரும் ராம் சுரத் குமார் எனும்

ஒருவனே அணுகுமினே. 168:

பொன்னி ற்ைபெறு பயன் என்ன? உடலத்தின்

பூரிப்பால் பயன் என்னே? மன்னர் தாம்பெறும் போகத்தோ டியைந்தவர்

வாழ்வினில் நிலைத் தாரோ? முன்ன தாகிய காலன்தான் வரின்அன்று

முயற்சிதான் வீனுகும், என்ன வேசொல் வான் ராம் சுரத் குமார் எனும் -

இயற்பெயர் மாமுனியே. - I 69*

ஆண்ட வன்திருப் பெயர்தனே அனுதினம்

அறை மின்கள்; அவற்றின்கண்

நீண்ட வன்திரு உருவினை நினையுங்கள்,

நியமத்தோ டெஞ்ஞான்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/55&oldid=597161" இலிருந்து மீள்விக்கப்பட்டது