பக்கம்:புகழ் மாலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 4莎

தூண்டு வார் இலாச் சுடர்விளக் காகிய

சோதியை மறவாமல்

வேண்டு மின் எனச் சொல்பவன் ராம்சுரத்

குமார் எனும் மேலோனே. - 盈7酶

(வேறு) ஓங்காரத் தனிப்பொருளாய் இருக்கின்ற பரப்பிரமம்

ஒன்று தானே? பாங்கார அன்பர்தாம் பல வடிவாய்க் கண்டுநிதம்

பத்தி செய்தார்; - தீங்காரா வகையினிலே அவனடியை உள்ளத்தே

சிந்தித் தேத்தி - - ஏங்காமல் இருப்பீர்கள் என்பான்ராம் சுரத்குமார்

என்னும் யோகி. - 双了邀

சாந்தமுறும் மொழியுடையோன், தலைப்பாகை தனே அணி சார்ந்தார்க் கெல்லாம் (வோன் ஈந்தருள்வான் தீம்பாலே, சாய்பாபா என்னும் நாய்

இருக்கும் அங்கே: வேந்தருக்குள் வேந்தர்களும் காணுத உபசாந்த

மேன்மை கொள்வான்; - - தீந்தமிழின் சுவைபோல் வான் ராம்சுர்த் குமார் என்னும்

திருப்பேர் யோகி. 丑7罗、

வேதத்தைப் படிப்பார்கள்; அதன்பொருளே உணர்கின்ருர்

மிகவும் சொற்பம்; . . . . . . : போதத்தை உணர்கின்ற குருநாதன் தன்னிடத்தே

புக்கு நின்று நீதத்தோ டவன்சொன்ன வழிநடக்கும் பெரியோரே நிறைவு கொள்வார்; ... ." பேதத்தை அகல்வார்கள், எனச்சொல்வான் ராமசுரத்

குமாரப் பெம்மான். . 173:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/56&oldid=597162" இலிருந்து மீள்விக்கப்பட்டது