பக்கம்:புகழ் மாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புகழ் மாலே

பாலினிலே சுவைபோல எள்ளினிலே எண்ணெய்ப்ோல்

பாரில் என்றும் - சாலவுறும் பிரமத்தை யார் அறிவார்? உண்முகத்தில்

சானம் செய்தே ஏலவரும் திருவருளால் அவன் உருவைப் பார்க்கின்ற

இயல்பு வேண்டும்; கோலமறிந் தேசெய்க என்கின் முன் ராம சுரத் -

குமார யோகி. - 置7荃

கண் ளுலே காண்டவைகள் யாவும் மிகப் பொய்யாகும்;

காதி ளுலே

பண்ணுரக் கேட்கின்ற யாவையுமே பொய்யாகும்; பாரில் உள்ள - -

எண்ஆரும் பொருள் எல்லாம் பொய்யாகும்; ஒரு

மெய்யென் றெண்ணித் (பொருளே திண்ணுர நினைமின்கள் எனச்சொல்வான் ராமசுரத்

குமாரச் செம்மல், 1 75

கல்லான நெஞ்சமெலாம் கரைந்துருக்கும் வகையினிலே

கனிந்த சொற்கள் - - - *. பல்லாறு மொழிந்திடுவான்; பால் தந்தே புரிந்திடுவான்; - பரிவில் யார்க்கும் - - நல் ஆய்பால் குழந்தைபோல் இருக்கின்றன், மிகச்சிரித்தே

நயம்செய் கின் முன்;. - - அல்லாருங் களத்தினனும் இவனென்பார் அடியார்கள்

அருணே வந்தே. 176

கான்த்தை மிகப்பாடின் அதைக்கேட்டே மெய்குலுங்கக்

களித்தான்; என்றும் * , .

வானத்தின் உயர்குணத்தான்; இன்சொல்லால் நமையிர்ப் மாட்சி சான்ற - - (பான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/57&oldid=597163" இலிருந்து மீள்விக்கப்பட்டது