பக்கம்:புகழ் மாலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔罗 புகழ் மாலை

மாயை எனும் பாம்பினையே மிதித்தட்க்கி அதன்மேலே

வயங்கி நிற்கும் து யவனய், எஞ்ஞான்றும் குழந்தைபோல் சிரிக்கின்ற

துங்கச் செல்வன், . . . . ஆயென்ன அன்பர்களைச் குழந்தையென அணைத்தின்பம்

அருளும் மெய்யன், . - - - * நாயகளும் ராமசுரத் குமார் தன்னே அருணேயினில்

நாட லாமே. I &

தவத்தினர்கள் மிகச்சாரும் திருவண்ணு மலைதன்னில்

சார்ந்த ஐயன், - நவத்துளைகள் பெற்றிருக்கும் உடலினையே பெரிதென்று

நயக்கும் மக்கள் அவத்தை அறி யாமல் உயர் நன்மொழிகள் சொல்கின்ற அன்பன், என்றும் ". . . - சிவப்பெருக்கான் ராமசுரத் குமார் என்னும் பேருடைய

செல்வன் அம்மா. I 82

வஞ்சகத்தால் நல்லோர்போல் நடிக்கின்ற பலர் இந்த

வையத் துள்ளார்: - - நெஞ்சகத்தே அழுக்கின்றிக் குழந்தைபோல் மிகத்துாய்மை

நிறைந் தோளுகித் - தஞ்சமுற்ற கரதலத்தால் அஞ்சல் எனச் சொல்கின்ற

தயாள சீலன் துஞ்சலற்ற கருணையின்ை ராமசுரத் குமார் என்னும்

தூய ஞானி. . l 8 $

மூச்சடக்கிக் கும்பகத்தால் மிகநிறுத்தி மாழாத்

முக்கி முக்கி . . . 3.

ஆற்றுகின்ற யோகத்தால் இளைப்புறுவார் தமைநாடி

அலேதல் வேண்டாம்: . . х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/59&oldid=597165" இலிருந்து மீள்விக்கப்பட்டது