பக்கம்:புகழ் மாலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 53

பேச்சினிலே இறைவன்தன் புகழ்தன்னை மிகச்சொல்லிப்

பெரிதும் நாடின்

திச்சுடராம் அவன் தன்னல் கன்மமறும் எனச்சொல்வான் திருவார் ஞானி. 1 84

பாரினிலே பிறந்தவர்கள் ஒருநாளில் இறப்பதுதான்

பான்மை யாகும்; - ஆரந்த நிலையினின்றும் விடுபடுவார்? இதனை மனத்

தமைத்து நாளும் அாருடைய காலன்றன் அச்சத்தைப் போக்குதற்குக்

கடவுள் தாளில் சேருமென்றே உரைப்பவன்சீர் ராமசுரத் குமார் என்னும் செம்மல் அம்மா. I 85

யாசத்தால் கட்டுண்டு பாரினிலே அவாவினிலே

பதிந்து நாளும் நேசத்தால் சுற்றம் என்றும் மனே என்றும் பற்ருென்றி

நிற்பீர் காள்ஒர் வாசத்தால் அருளாகி மணக்கின்ற பெருமான

மாத வத்தில் х - நேசத்தால் நிற்பானேராமசுரத் குமார்தன்னை

நேர வாரீர். 186

முன்னின்று பால் தருவான்; பாடல்களே மிகநாடி மூளும் இன்பம் * , , , * பன்னிநலம் செய்திடுவான்; அன்பர்பால் குழந்தையெனப்

பண்பு காட்டித் . துன்னுகின்ற அச்சமெலாம் போக்குதற்கு வழியுரைப்

தூய யோகி (பான்; பன்னுபெயர் ராமசுரத் குமார் என்னும் பெயருடைய

பரமன் கண்டிர் I 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/60&oldid=597166" இலிருந்து மீள்விக்கப்பட்டது