பக்கம்:புகழ் மாலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

が李 புகழ் மாலே

ஆசையால் பாசநில் மேன்மேலும் அடர்ந்துவர அலைப்புண் டேங்கி . மாசுபெற வாழ்கின்ற முனிவர் உருப் படைத்தவரை

மதித்தால் அன்னேர் காசறவே ஞானத்தைக் காட்டுவரோ எனச்சொல்லிக்

கருணே காட்டி வீசுபுகழ் சேர்ராம சுரத்குமார் எனும்யோகி

மேலோன் அன்ருே 188

ஒன்ரு கிப் பலவாகி உருவாகி அருவாகி

ஒங்கா ரத்தில் -* - நின்முனை அருள்பெருகும் நெஞ்சகத்தே நிறுத்துகின்ற .

நேயன், மேலாய்த் . - துன்னதிற் கின்ற உப சாந்தநிலை தனில் நாளும்

துயில்கின் முனைக் . . . . . . . குன்ருகும் அருணையினில் கண்டுகளிப் போர் இன்பம்

கொள்வார் அன்றே. - r 189

கற்கண்டைத் தான்அருள்வான், கண்டெனவே மொழி , காத வித்தார் - (பேசிக் சொற்கண்டு மிகப்பரிந்தே அருள்செய்வான் பிரமம் எனும்

சோதி தன்னை - இற்கண்ட தன்நெஞ்சக் கோவிலுள்ளே இருத்துகின்

ஏதம் இல்லான்; - (முன்; அற்பதுவே திருவுருவான். ராமசுரத் குமாரன் எனும்

ஐயன் அம்மா. 19 to

நாவாலே பலபேசிச் செயலாலே ஒன்றுசெய்யா

நரர்கள் தம்மை * い -

வாவா என் றே அழைப்பான்; வந்த பின்னர் மதிசொல்லி, மயங்கா தீர்கள் . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/61&oldid=597167" இலிருந்து மீள்விக்கப்பட்டது