பக்கம்:புகழ் மாலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புகழ் மாலே

பகையதனை அடக்குகின்ற பலமுடையோம் யாம் என்பார்;

பாம்பின் நஞ்சைத் - - - தகவே நாம் போக்குகின்ற வித்தை மிகக் கற்ருேம்காண்

சார் மின் என்பார்: - உகும்நாளில் காலன்தான் வருங்காலே எதிர் நிற்கும்

ஊற்றம் உண்டோ? - . மிகஅறிமின் எனச்சொல்வான் ராமசுரத் குமார் என்னும் மேலோன் கண்டீர். I 95

எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்கி.மனம்

எந்த ஞான்றும் . புண்ணுகிப் போவோரை அன்பென்னும் நீராட்டிப்

புனித மாக்கிக் கண்ணுரும் ஒளிபோல மெய்ஞ்ஞான நிலைகாட்டிக்

கருணை காட்டும் தண்ணுளன் ராமசுரத் குமார்யோகி எனும்பேர்கொள்

தவஞ்செய் சீலன். . - 19 &

தவநெறியே மிகப்பெரிதாம்; மூச்சடக்கித் துன்புறுதல்

சற்றும் வேண்டா, - சிவனடியே அநவரதம் நெஞ்சிலிருந் தால துவே

சிறந்த நோன்பாம்: அவனுடைய நினைவோடு பலவேலை செய்வதனல்

அருளே சேரும்: நவஇன்பம் உண்டாகும் எனச்சொல்வான் ராமசுரத்

குமார நாதன். * . I 97

காலமெல்லாம் கைப்பொருளில் கண்ணுகக் கழித்து

காலன் சீறி - - (விட்டால்

மேல் வருங்கால் என்செய்வீர் எனக்கேட்டால் விடை

விரகொன் றுண்டோ? . பகரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/63&oldid=597169" இலிருந்து மீள்விக்கப்பட்டது