பக்கம்:புகழ் மாலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 苔7

கோலமுற மெய்ஞ்ஞான உபதேசம் மிகச்செய்வான்,

குளிர்ந்து பேசி - ஞாலமெல்லாம் அவனருளே எனச்சொல்வான் ராமசுரத் குமார நாதன். 1 98

கோதற்ற மொழிபேசும் தவச்செல்வன், குணம் நிறைந்த குன்றம் போல் வான்; - தீதுற்ற பிறவிவரா வகைகாட்டும் பேராளன்,

செய்ய ஞானி, ஏதுற்ற உலகத்தில் உபசாந்தம் இதுவென்றே

இசைக்கும் ஐயன், மாதுற்ருன் வளர்அருணே ராமசுரத் குமாரன் எனும்

மாத வத்தோன். 1 99

சிங்கம்போல் கனக்கின்ற பேர்களும்கா லன்வந்தால்

தீரம் உண்டோ? - - அங்கமெல்லாம் பரபரக்க உயிர்நடுங்கி மிகச்சாரும்

அப்போ திங்ங் ன் - துங்கஅருள் செய்வதற்கே இறைவன் உருக் கூடுங்காண்:

துTய அன்பால், மங்கலிலா வகையிதனை உரைக்கின்ருன் ராமசுரத்

குமார வள்ளல். 20 0

தவம்செய்ய வேண்டாம் நீர் நிலைநின்று நாள் கழித்தே

சாரும் யோகம் - அவமாகும், உள்ள கத்தே அவனருளே நாடாமல்

அயர்ந்தி ருந்தால்: நவமான அநுபவம்செய் நலமான பொருளையெண்ணும்

ஞானம் வந்தால் சிவம் ஏறும் எனச்சொல்வான் ராமசுரத் குமாரன் எனும் செல்வன் அம்மா, 20 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/64&oldid=597170" இலிருந்து மீள்விக்கப்பட்டது